‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 24 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் … Continue reading இன்றைய ராசிபலன் (24.12.2019)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed